Thursday, 17 October 2019

தக்காளி பச்சடி (இனிப்பு)

தக்காளி -250 கிராம்.(வெட்டிவைக்கவும்)
சீனி -200 கிராம்.
முந்திரி-10கிராம்.
உலர் திராட்சை-5கிராம்.
பட்டை-2 சிறிய துண்டு.
ஏலக்காய்-4
கிராம்பு-4
நெய்-3டேபிள்ஸ்பூன்.
பன்னீர்-2டேபிள்ஸ்பூன்

செய்முறை:
 1.ஓரு பாத்திரத்தை       அடுப்பில்வைக்கவும்.
 2.அதில் முன்று டேபிள்ஸ்பூன்   நெய்ஊற்றவும்.
  3.பட்டை கிராம்பு ஏலக்காய்     போட்டுவதக்கவும் பிறகு முந்திரி           திராட்சை போட்டு வதக்கவும்.
 4.வெட்டிய தக்காளி சேர்த்து ஐந்து
   நிமிடம் வதக்கவும்.                       5.சீனியை சேர்த்து கிளரி மூடி போட்டு
    வேகவிடவும்.                                 6.தக்காளி வெந்து சீனி பாகு பதம்
     வந்ததும் பன்னீர் சேர்த்து கிளறி
     இறக்கவும்.